இன்றைய புனிதர்
2026-10-26ஸ்ட்ராஸ்பூர்க் ஆயர் அமாண்டூஸ்
Amandus von Straßburg
பிறப்பு 290
| | இறப்பு 355, ஸ்ட்ராஸ்பூர்க், பிரான்ஸ் |
இவர் ஸ்ட்ராஸ்பூர்க் மறைமாவட்டத்தின் முதல் ஆயர். இவர் 343 ல் சார்டிகா(Sardika) நகரில் நடந்த பொதுச்சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 346 ஆம் ஆண்டு கொலோன் நகரில் நடந்த பொதுச்சங்கத்தையும் தலைமையேற்று நடத்தினார். இவர் இறந்தபிறகு, ஸ்ட்ராஸ்பூர்க் பேராலயத்தில் இவரது உடல் வைக்கப்பட்டது. இவர் எப்போதும் ஆயருக்குரிய உடையுடனே வாழ்ந்தார் என்று கூறப்படுகின்றது. இவரைப்பற்றிய மற்ற குறிப்புகள் எதுவும் கொடுக்கப்படவில்லை
செபம்:ஞானத்தின் ஊற்றே எம் இறைவா! சிறந்த அறிவாளியான் ஆயர் ஆமாண்டூசை எம் திருச்சபைக்கு தந்தமைக்காக நாங்கள் உமக்கு நன்றி நவில்கின்றோம். எம் திருச்சபையில் உள்ள ஆயர்கள் அனைவருக்கும் ஞானத்தையும், அறிவையும் தந்து, உம் மந்தையின் ஆடுகளை பேணி வளர்க்க, தேவையான அருளை தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சி மன்றாடுகின்றோம்.
|
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
மறைசாட்சி டெமெட்ரியுஸ் Demetrius
| பிறப்பு: | 3 ஆம் நூற்றாண்டு
| | இறப்பு: | 304 சிர்மியும் Sirmium (இன்றைய மிட்ரோவிகா Mitrovica), செர்பியா Serbien
| | பாதுகாவல்:
| வென்னிஸ், சலோனிகி, இஸ்தான்புல் |
திருத்தந்தை எவரிசியஸ் Evaristus
| பிறப்பு: | 1 ஆம் நூற்றாண்டு, பெத்லெகேம்(?)
| | இறப்பு: | 26 அக்டோபர் 105, உரோம்
|
மெட்ஸ் நகர் ஆயர் சிகபால்டு Sigebald von Metz
| பிறப்பு: | 7 ஆம் நூற்றாண்டு
| | இறப்பு: | 26 அக்டோபர் 741, மெட்ஸ் Metz, பிரான்ஸ்
|
ஆயர் விட்டா Witta
| பிறப்பு: | 700, இங்கிலாந்து
| | இறப்பு: | 760, பூராபூர்க் Buraburg, ஹெசன் Hessen, ஜெர்மனி
|
|