பொதுக்காலத்தின் இருபத்தொன்றாம் ஞாயிறுஎதிர்நீச்சல் - Swim against current
யோசுவா 24: 1-2,15-17,18
எபேசியர 5: 21-32
யோவான் 6: 60-69
எதிர் நீச்சல் போட இறைவன் எம்மை அழைக்கின்றார். யோசுவா தனித்து தன் குடும்பத்தோடும் அப்போஸ்தலர்களும் இறைவனோடும், இயேசுவோடும் இணைந்திருந்தனர். நாம் தனியாக இருந்தாலும் இயேசுவிற்காய் நிலைத்து நிற்போம்.
|