மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 109
வேதாகமப் பகுதி : நீதித் தலைவர்கள் 9 -50 வசனம் தொடக்கம் 10 ,15 வரை
முடிவுத் திகதி : 2023-01-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. மலைக்கோட்டை எங்கே இருந்தது?

கொலோனில்
தெபேசுவில்
செக்கேவில்
பெத்மிலோவில்
எருபாகலில்

2. மக்கள் தஞ்சம் அடைந்த இடம் எது?

அபிவிலக்கின் வீட்டில்
செக்கெமில் உள்ள மலைக்கோட்டையில்
நகரின் நடுவில் உள்ள மலைக்கோட்டையில்
எருபாகலின் இல்லத்தில்
பெத்மிலோவில்

3. அபி மெலெக் மலைக்கோட்டை கதவுக்கு தீயிட வந்த போது என்ன நிகழ்ந்தது?

கதவு தானாகத் திறந்து கொண்டது
கதவை கூடரியால் உடைத்தான்
ஒரு பெண் அபிவிலைக்கின் தலைமீது ஓர் அரைக்கும் கல்லை போட்டு அவன் மண்டையை பிளந்தாள்
ஒரு பெண் அபிமெலெக்கை விழுந்து வணங்கினாள்
மக்கள் கதவைத் திறந்து அபிமலைக்கு வரவேற்றனர்

4. அபிமெலெக் இறந்ததனை கண்டவர்கள் யார்?

வானம்
தூய ஆவி
இஸ்ராயேல் மக்கள்
யோவான்
மலைக் கதவு

5. அபிமெலெக் குழுவினருக்கு ஆண்டவர் கொடுத்த தண்டனை என்ன?

அபிமேலேக் கொல்லப்பட்டான்
செக்கேனின் மக்கள் மீது அபிமெலெக் தனது 70 சகோதரர்களை கொன்ற குற்றத்திற்கான தண்டனையை வழங்கின
எருபாகலின் மகன் யோத்தாமின் சாபம் அவர்கள் மீது விழுந்தது
ஆண்டவர் அவர்களை ஆசீர்வதித்தார்
கடவுள் மக்களை மன்னித்திருந்தார்

6. அபிமெலெக்குக்கப்பின் இஸ்ராயேலரை விடுவிக்க எழுந்தவர் யார்?

தோதுவின் புதல்வன்
பூங்காவின் மகன்
தோலா
இசக்கரர் குலத்தை சேர்ந்த மனிதன்
யாரும் இல்லை

7. பூவாவின் மகன் தோழா எங்கே அடக்கம் செய்யப்பட்டான்?

எப்ராயீம் மலையில்
சாமீர் என்னுமிடத்தில்
தோலாவில்
தெபேசில்
ஐந்து மலைக்கோட்டையில்


8. தோலாவின் பின் இஸ்ரவேலரை விடுவிக்க எழுந்தவர் யார்?

அபிமெலெக்
யோசுவா
யாயிர்
அவ்வோத்து யாயிர்
கிலயாத்தைத் சார்ந்த ஜாஹிர்

9. காமோனில் அடக்கம் செய்யப்பட்டவர் யார்?

அவ்வோத்து யாயிர்
யோசுவா
யாயிர்
கிலயாத்து யாயிர்
அபிமெலெக்

10. இஸ்ராயேல் மக்கள் மீண்டும் யாரை வழிபட்டனர்?

பாகால்
அஸ்தரோத்
சிரியாவின் தெய்வங்கள்
சீதோனியரின் தெய்வங்கள்
பெலி ஸ்தியரின் தெய்வங்கள்


11. இஸ்ராயேலர்களுக்கு எதிராக ஆண்டவரின் சினம் மூண்ட போது ஆண்டவர் அவர்களை யார் கையில் ஒப்படைத்தார்?

யூதா
பென்சமின்
பெலிஸ்தியர்
அம்மோனியர்
அபிலெக்கிடம்


12. இஸ்ராயேல் மக்களைத் துன்புறுத்தியவர் யார்?

அம்மோனியர்
அபிமெலேக்கியர்கள்
பெலிஸ்தியர்கள்
எரு பாகலர்கள்
பூவாவின் மக்கள்


13. இஸ்ராயேல் மக்கள் ஆண்டவரிடம் முறையிட்டதென்ன?

உமக்கு எதிராக பாவம் செய்தோம்
எங்கள் கடவுளாகிய உம்மை விட்டு பாகாலுக்கு ஊழியம் செய்தோம்
நீர் ஏன் எங்களுக்குக் கை கொடுக்கவில்லை
தங்கத்தால் உமது உருவம் செய்து தரவில்லை
எங்களை ஏன் படைத்தீர்


14. ஆண்டவர் யாரிடம் இருந்து இஸ்ரவேல் மக்களை காப்பாற்றியதாகக் கூறினார்?

எகிப்தியர்
எமோரியர்
பெலிஸ் தியர்
சீதோனியர்
அம்மோன்


15. இஸ்ராயேல் மக்கள் ஆண்டவரை நோக்கி விடுத்த வேண்டுகோள் என்ன?

நாங்கள் பாவம் செய்தோம்
உன் பார்வையில் எங்களுக்கு நல்லெண்ண பட்டதை செய்யும்
என்று எங்களை விடுவித்தருளும்
நாங்கள் சண்டை பிடிக்க வேண்டும்
உமது உதவி தேவையில்லை