1. கோடிட்ட இடத்தை நிரப்புக: உங்களுள் பெரியவர் உங்களுக்குத் ....... இருக்க வேண்டும்.
2. மறைநூல் அறிஞர்கள், பரிசேயர்கள் பற்றி இயேசு கூறியவை என்ன?
3. தம் வீட்டு வேலையாள்களுக்கு வேளாவேளை உணவு பரிமாறத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான பணியாளர் யார்?
4. இயேசுவின் பரிசேயர்களைக் குறித்த கோபமான சொற்கள் என்ன?
5. உலக முடிவுக்கு அறிகுறி என்ன?
6. கோடிட்ட இடத்தை நிரப்புக: ----------------------------------- ஒழிந்துபோகும். ஆனால் என் --------------------------------ஒழியவே மாட்டா
7. மணமகனை எதிர்கொள்ள வந்த மணமகளின் தோழியர் யாவர்?
8. எண்ணெய் கேட்ட அறிவிலிகளுக்கு முன்மதியுடையவர்கள் கூறிய பதில் என்ன?
9. நெடும் பயணம் செல்லவிருந்தவர் கொடுத்த தாலந்துகள் எவ்வளவு?
10. இறுதிநாளில் இயேசு நேர்மையாளர்களைப் பார்த்து சொல்கிறவை என்ன?
11. ஒரு தாலந்து பெற்ற பணியாளனிடம் தலைவர் கூறியவை என்ன?
12. ஆணையிடுதல் குறித்து இயேசுவின் போதனை என்ன?
13. மணமகனை எதிர்கொள்ள மணமகளின் தோழியர் உவமை கூறும் நீதி என்ன?
14. அறிவிலிகளின் கூற்று யாது?
15. "நடுங்கவைக்கும் தீட்டு". இது யார் கூற்று?