1. மூன்றாம் நாள் இஸ்ராயேல் மக்கள் போருக்கு என்ன செய்தனர்?
2. இப்போரில் பெஞ்சமின் மக்கள் என்ன செய்தனர்?
3. பெஞ்சமின் மக்கள் தங்களுக்குள் என்ன கூறிக் கொண்டனர்?
4. பெஞ்சமின் மக்களிடம் தோல்வியை தழுவும் இஸ்ராயேல் மக்கள் என்ன திட்டத்தினை வகுத்தனர்?
5. இஸ்ராயேல் மக்கள் தங்கள் திட்டப்படி என்ன செய்தார்கள்?
6. பெஞ்சமின் மக்களின் நிலை என்னவாக இருந்தது?
7. பெஞ்சமின் மக்களுக்கு என்ன நிகழ்ந்தது?
8. இப்போரில் இஸ்ராயில் மக்கள் நிலை என்ன?
9. பெரும் புகை மேல்நோக்கி எழுந்த போது என்ன நிகழ்ந்தது?
10. அவர்கள் அஞ்சி நடுங்கிய போது பெஞ்சமின் மக்களுக்கு என்ன நிகழ்ந்தது?
11. இப்போரின் விளைவு என்ன?
12. பெஞ்சமின் மக்களில் மடிந்தோரின் தொகை எவ்வளவு?
13. மிஸ்பாவில் இருந்த இஸ்ராயேல் வீரர்கள் கூறிய ஆணை என்ன?
14. இஸ்ரேல் மக்கள் பெத்தேலுக்கு வந்து என்ன செய்தனர்?
15. மிஸ்பாவில் இஸ்ராயில் மக்கள் கொண்ட மனநிலை என்ன?