1. மோவாபியப் பெண் ரூத்தை மனைவியாக ஏற்றுக் கொண்டவர் யார்?
2. ஏன் மோவாபியப் பெண் ரூத்தை மனைவியாக போவாசு ஏற்றுக்கொண்டார்?
3. ரூத் வைத்திருந்த சொத்தின் அவர் உரிமைப் பெயரின் நிலை என்ன?
4. ரூத்தை மனைவியாக ஏற்றுக் கொண்டதற்கான சாட்சிகள் யார்?
5. நகர வாசலில் இருந்த பெரியோர்கள் கூறிய வாழ்த்து என்ன?
6. நகர வாயிலில் இருந்த பெரியோரின் வாழ்த்தைத் தொடர்ந்து இடம் பெற்ற நிகழ்வு என்ன?
7. ஊர்ப் பெண்கள் வாழ்த்து என்ன?
8. சுற்றோரின் வாழ்த்தும் நகோமியின் செயல்பாடும் என்ன?
9. நகோமியின் மகன் யார்?
10. எல்கானா என்பவன் யார்?
11. எல்கானா சீலோவில் என்ன செய்தார்?
12. சீலோவில் யார் இருந்தார்கள்?
13. எல்கானா தாம் பலி செலுத்திய நாளில் என்ன செய்தார்?
14. எல்கானாவின் காலத்தில் அன்னாவுக்குக்கு நேர்ந்தது என்ன?
15. ஆண்டவரோடும் அன்னாவோடும் இடம்பெற்ற நிகழ்வு என்ன?