1. ஏலியின் கவனம் எங்கே இருந்தது?
2. அன்னா எவ்வாறு பேசிக் கொண்டிருந்தார்?
3. ஏலியின் கேள்விக்கு அன்னாவின் பதில் என்ன?
4. அன்னாவின் பதில்கண்டு ஏலி கூறியவை என்ன?
5. ஏலி கூறியவை கண்டு அன்னாவின் பதிலும் அவரது செயற்பாடுகளும் என்ன?
6. அவர்கள் காலையில் எழுந்து எங்கே சென்றார்கள்?
7. சாமுவேலின் பிறப்பு எவ்வாறு நிகழ்ந்தது?
8. அன்னாவின் மகனின் பெயர் என்ன?
9. சாமுவேல் பிறந்ததை அடுத்து எல்கான அன்னா குடும்பம் என்ன செய்தது?
10. அன்னாவின் முடிவை அடுத்து அவர் கணவர் எல்கானா என்ன கூறினார்?
11. சாமுவேல் பால்குடி மறந்ததும் என்ன நிகழ்ந்தது?
12. ஆண்டவர் இல்லத்தில் நிகழ்ந்தது என்ன?
13. அன்னா ஆண்டவர் இல்லத்தில் சாமுவேலை என்ன செய்தார்?
14. அன்னா மன்றாடிக் கூறியது என்ன?
15. ஆண்டவர் பற்றி அன்னா என்ன கூறினார்?