மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 128
வேதாகமப் பகுதி : 1சாமுவேல்2:1-36 - 1சாமுவேல்3:1-8
முடிவுத் திகதி : 2024-08-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. அன்னா ஆண்டவர் பற்றி என்ன சொல்கிறார்?

உயிர் தருகிறார்
பாதாளத்தில் தள்ளுகிறார்
உயர்த்துகிறார்
ஏழை ஆக்குகின்றார்
செல்வராக்குகிறார்

2. ஆண்டவர் ஏழைகளுக்கு என்ன செய்கிறார்?

புழுதியில் நின்று உயர்த்துகிறார்
குப்பையில் நின்று தூக்கி விடுகிறார்
உயர் குடியினரோடு அமர்த்துகிறார்
மாண்புறு அரியணையை அவர்களுக்கு
ஏழைகளை அவர் கண் நோக்கவில்லை உரித்தாக்குகிறார்

3. ஆண்டவர் தீயோர் பற்றி கூறுவது என்ன?

இருளுக்கு இரையாவார்
ஆண்டவரை எதிர்ப்போர் நொறுக்கப்படுவர்
அவர்களுக்கு எதிராக வானில் இடிமுழங்கச் செய்வார்
கைகளில் தாமரை பூ ஏந்தி வருவார்
தீயோருக்கு செவ்வந்திப் பூ தரப்பட மாட்டாது

4. ஆண்டவர் மீது பற்றுக்கொண்டோர் பற்றி கூறப்படுவது என்ன?

தம்மில் பற்றுக்கொண்டோர் காலடிகளை அவர் காப்பார்
தம் அரசருக்கு வலிமை தருவார்
அவர்களின் ஆற்றலை உயர்த்துவார்
அவர்களை நரக நெருப்பில் வீசுவார்
அவர்களுக்கு பன்றி இறைச்சி கொடுப்பார்

5. ஏலியின் மக்கள் பற்றிய நிலை என்ன?

ஏலியின் முதல்வர்கள் கீழ்த்தரமானவர்களாக இருந்தார்கள்
அவர்கள் ஆண்டவர் மீது அக்கறை கொள்ளவில்லை
அவர்கள் ஆண்டவருக்கு கொடுக்கப்பட்ட படையல்களைத் துச்சமாக கருதினார்கள்
ஏலியின் புதல்வர்கள் பிட்சாவை விரும்பி உண்டார்கள்
ஏலியன் புதல்வர்கள் மக்களை கடுமையாகத் தாக்கினர்

6. சாமுவேல் பற்றிய செய்தி என்ன?

அவன் நார் பட்டாலான ஏபோது அணிந்திருந்தான்
அவன் தாய் அவனுக்கு ஆண்டுதோறும் சிற்றாடை தைத்துக் கொடுப்பார்
சிற்றாடையை அவனது தாய் தந்தையர் ஆகியோரோடு ஆண்டுப்பலி செலுத்தும்போது கொடுக்கப்படும்
சிற்றாடை மெஸ்லின் துணியினால் செய்யப்பட்டிருக்கும்
சிற்றாடை தைப்பதற்கு பழுதடைந்த எந்திரத்தையே பயன்படுத்தினர்

7. ஏலி எல்கானாவுக்கும் அன்னாவுக்கும் என்ன செய்தார்?

எலி எல்கானாவுக்கும் அன்னாவுக்கும் ஆசி வழங்கினார்
ஆண்டவர் இவர் நேர்ந்த அளிக்கப்பட்டவருக்கு பதிலாக உனக்கு வழி மரபை அருளுவார் எனச் சொன்னார்
அவர்களுக்கு மிகப் பெரிய கார் ஒன்றினை பரிசளித்தார்
எலி தன் இல்லத்தில் அன்னாவுக்கும் எல்ல்பானாவுக்கும் நீர் தடாகம் கட்டி தருவதாக உறுதி அளித்தார்
அவர்களுக்கு குதிரை தேர்களை பரிசளித்தார்


8. ஏலியிடம் ஆசி பெற்ற பின் நிகழ்ந்த சம்பவங்கள் என்ன?

அவர்கள் தங்கள் ஊருக்குத் திரும்பி சென்றார்கள்
ஆண்டவர் அன்னாவை கடைக்கண் நோக்கினார்
அன்னா கருவுற்றார்
மூன்று ஆண்களைப் பெற்றார்
இரண்டு பெண்களையும் பெற்றார்

9. ஏலி முதிர் வயதை அடைந்த போது என்ன நிகழ்ந்தது?

தம் பிள்ளைகள் இஸ்ரயேலருக்கு எதிராக செய்தவைகளை அறிந்து கொண்டார்
சந்திப்புக் கூடார வாயிலில் ஊழியம் செய்த பெண்களோடு தகாத உறவு கொண்டதாக அவர் தெரிந்து கொண்டார்
நீங்கள் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என அவர் பிள்ளைகளிடம் கேட்டார்
ஆண்டவரின் மக்களிடையே கேள்விப்படும் இச்செய்தி நல்லதல்ல எனச் சொன்னார்
அவர்கள் தங்கள் தந்தையின் குரலுக்குச் செவிகொடுக்கவில்லை

10. ஏலியிடம் இறை அடியார் கூறியது என்ன?

எகிப்து நாட்டில் பார்வோன் வீட்டாருக்கு உன் மூதாதை விட்டார் அடிமையாக இருந்தபோது அவர்களுக்கு என்னை வெளிப்படுத்தினேன்
என் கூடத்தில் திருப்பணி புரியவும் தூபம் காட்டவும் ஏபோது அணியவும் அவர்களை இஸ்ராயேல் குலங்களில் நின்று தேர்ந்தெடுத்தேன்
மக்கள் எனக்கு செலுத்திய நெருப்புப் பலிகள் அனைத்தையும் நான் உன் மூதாதை வீட்டாருக்கு கொடுத்தேன்
ஏன் என்னை இவ்வாறு வருத்தம் அடையச் செய்கின்றீர்கள்
உன் தூபம் எனக்கு வேண்டாம்


11. இறைவன் ஏலிக்கு மேலும் கூறியது பற்றி இறைவாக்கினர் கூறியது என்ன?

நானே கட்டளையிட்ட பலிகளையும், படையல்களையும் துச்சமாய் மதிப்பது ஏன்?
உன் புதல்வர்களை எனக்கு மேலாக உயர்த்தி, என் மக்கள் இஸ்ரயேல் செலுத்தும் ஒவ்வொரு படையலிலும் சிறந்தவற்றை எடுத்துக்கொண்டு உங்களையே கொழுக்க வைப்பதேன்?’
நீங்கள் எனக்கு கோழி இறைச்சி தரவில்லை என இறைவன் கூறினார்
நீங்கள் உங்களுக்குள் சண்டை போட்டீர்கள் என இறைவன் கூறினார்
நீங்கள் எனக்கு எந்த காரும் பரிசளிக்கவில்லை


12. இஸ்ராயின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது என்ன?

உன் வீடும் உன் மூதாதை வீடும் என்முன்பாக என்றென்றும் ஊழியம் புரிவீர் என வாக்களித்திருந்தீர்
இவ்வாக்கு என்னை விட்டு அகல்வதாக
என்னை மதிப்பவரை நான் மதிப்பேன்
என்னை இகழ்வோர் இகழ்ச்சி அடைவார்
நான் உங்களை அன்பு செய்வேன்


13. இஸ்ரயேயில் கடவுளாகிய ஆண்டவர் தொடர்ந்து கூறுவது என்ன?

நாட்கள் நெருங்குகின்றன
உன் ஆற்றல்களையும் உன் மூதாதையர் ஆற்றலையும் நான் அழிப்பேன்
உன் வீட்டில் ஒரு முதியவர் கூட இருக்க மாட்டார்
நான் இஸ்ராயேலருக்கு அருளும் அனைத்து நன்மையையும் மனம் வெதும்பிப் பார்ப்பாய்
உன் வீட்டில் வளரும் இளம் தலைமுறையினர் சாவர்.


14. இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இறைவாக்கினர் ஊடாக ஏலிக்குக் கூறியது என்ன?

உன் இரு புதல்வர்களான ஒப்னிக்கும் பினகாசுக்கும் ஏற்பட விருப்பது உனக்கு ஓர் அடையாளம் ஆகட்டும்
ஒரே நாளில் அவர்கள் இருவரும் மடிவர்
என் திட்டத்திற்கும் விருப்பத்திற்கு ஏற்ப ஒரு குருவை எழுப்பு வேன்
அவன் என்னிடம் திருப்பொழிவு பெறுபவனுக்குப் பணி செய்வான்
அனைவரும் அவனிடம் வந்து அப்பம் கிடைக்குமாறு கை ஏந்துவர்


15. ஏலியுடன் இருந்த சாமுவேலின் செயல்பாடு என்ன?

ஏலியின் மேற்பார்வையில் ஆண்டவருக்கு சாமுவேல் ஊழியம் செய்து வந்தார்
ஆண்டவர் சாமு வேலை முதலாம் தடவை அழைத்தார்
ஆண்டவர் சாமு வேலை இரண்டாம் முறை அழைத்தார்
சாமுவேல் ஆண்டவரை இன்னும் அறியவில்லை
ஆண்டவர் சாமுவேலை மூன்றாம் முறை அழைத்தார்