1. கீசின் கழுதைகள் காணாமல் போன போது என்ன நிகழ்ந்தது?
2. கடவுளின் அடியவர் பற்றி பணியாள் கூறியது என்ன?
3. சவுல் பணியாளரிடம் என்ன கூறினார்?
4. சவுலின் பணியாள் கையில் இருந்தது என்ன?
5. திருக்காட்சியாளர் யார்?
6. சவுல் பணியாளருடன் திருக்காட்சியாளரிடம் சென்ற போது என்ன நிகழ்ந்தது?
7. திருக்காட்சியாளரை காணும் போது என்ன இடம் பெற்றுக் கொண்டிருந்தது?
8. சவுலும் பணியாளரும் எப்போது சாமுவேலை கண்டார்கள்?
9. சவுல் சாமுவேலை சந்திக்க வருவது ஏற்கனவே சாமுவேலுக்குத் தெரிந்து இருந்ததா?
10. கடவுள் சாமுவேலிடம் கூறியது என்ன?
11. சாமுவேல் சவுலை கண்டதும் ஆண்டவர் என்ன கூறினார்?
12. சவுலுக்கும் சாமுவேலுக்கும் இடையில் இடம்பெற்ற உரையாடல் என்ன?
13. சாமுவேல் சவுலிடம் கூறியது என்ன?
14. சாமுவேலுக்கு சவுல் ல் கூறிய பதில் என்ன?
15. சாமுவேல் சவுலுக்கு என்ன மதிப்பு அளித்தார்?