மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 137
வேதாகமப் பகுதி : 1சாமுவேல் 11:10 - 1சாமுவேல் 12:11
முடிவுத் திகதி : 2025-05-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. மறுநாள் சவுல் மக்களை என்ன செய்தார்?

மக்களை மூன்று படைகளாகப் பிரித்தார்
கீழ் வானம் வெளுத்தது
அப்போது அவர்கள் பாளையத்தினுள் வந்தார்கள்
வெயில் ஏறுவதற்குள் அமோனியரை வெட்டி விழுத்தினார்கள்
எஞ்சியவர்கள் சிதறடிக்கப்பட்டார்கள்

2. மக்களுக்கும் சாமுவேலுக்கும் நடந்த உரையாடல் என்ன?

எங்களை சவுலா ஆளுவது என்று கேட்டவர்களை கொண்டு வாருங்கள்
அவர்களைக் கொன்று போடுவோம்
சவுல் இன்று யாரையும் கொல்லக்கூடாது என்று சொன்னார்
இன்று ஆண்டவர் இஸ்ரேயலுக்கு மீட்பு அளித்துள்ளார்
முதலில் சவுலுக்கு எதிரானவர்களை கொலை செய்வோம் எனச் சொன்னார்கள்

3. சாமுவேல் என்ன செய்தார்?

சாமுவேல் மக்களிடம் பேசினார்
வாருங்கள் கில்காலுக்கு செல்வோம்
அங்கே அரசாட்சியை உறுதிப்படுத்துவோம் எனச் சொன்னார்கள்
அவர்கள் இரு கழுதைகள் தங்களுடன் கொண்டு சென்றார்கள்
தங்கள் வாள்களை முறித்து வெற்றி நமதே எனச் சொன்னார்கள்

4. மக்கள் அனைவரும் சாமுவேலுடன் என்ன செய்தனர்?

மக்கள் அனைவரும் கில்காலுக்குச் சென்றனர்
அங்கே ஆண்டவர் திருமுன் சவுலை அரசன் ஆக்கினர்
அங்கே நல்உறவு பலிகளைச் செலுத்தினார்கள்
சவுலும் இஸ்ரயேலும் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்கள்
ஐந்து அவர்கள் சாமுவேலை அரசன் ஆக்க விரும்பினார்கள்

5. சாமுவேல் மக்களுக்கு அளித்த அறிவுரை என்ன?

நீங்கள் கேட்டுக் கொண்ட அனைத்தின் படி நடந்தேன்
உங்கள் குரலுக்கு செவி கொடுத்தேன்
உங்களுக்காக ஒரு அரசனை ஏற்படுத்தினேன்
இதோ ஒரு அரசர்
இவர் உங்களை வழிநடத்துவார்

6. சாமுவேல் மேலும் கூறியது என்ன?

எனக்கு வயதாகிவிட்டது
என் புதல்வர்கள் இருக்கின்றனர்
என் இளமை முதல் இந்நாள் வரை நான் உங்களை வழிநடத்தி இருக்கிறேன்
இப்போது நான் உங்கள் முன் நிற்கிறேன்
காளை மாடுகளை மேய விடுங்கள்

7. சாமுவேல் தன் குற்றம் பற்றி மக்களிடம் என்ன கேட்டார்?

ஆண்டவரால் திருப்பொழிவு செய்தவர் முன் என் மீது குற்றம் சாட்ட முடியுமா?
யாருடைய மாட்டையாவது நான் எடுத்துக் கொண்டேனா?
யாரையாவது நான் ஏமாற்றினேனா?
யாரையாவது நான் ஒடுக்கினேனா?
யாரிடமிருந்தும் கையூட்டு பெற்று அநிதியை கண்டு கொள்ளாதிருந்தேனா?


8. சாமுவேல் செய்யாத குற்றம் பற்றி மக்களிடம் எடுத்துக் கூறிய போது மக்கள் என்ன சொன்னார்கள்?

நீங்கள் எங்களை ஏமாற்றவில்லை
நீங்கள் எங்களை ஒடுக்கவில்லை
நீங்கள் எங்களிடம் கையூட்டு எதுவும் பெறவில்லை
நீங்கள் எங்களிடம் நான்கு குதிரைகள் பெற்றிருந்தீர்கள்
நீங்கள் எங்களிடம் இரண்டு கழுதைகள் பெற்று இருக்கிறீர்கள்

9. மக்கள் சாமுவேலுடன் குற்றம் காணாததற்குச் சாட்சி என்ன?

இன்று ஆண்டவர் சாட்சி
திருப்பொழிவு செய்தவரும் சாட்சி
அவரே சாட்சி என மக்கள் சொன்னார்கள்
பசுக்கள் வெட்டப்பட்டதும் சாட்சி
குதிரைகள் தப்பியதும் சாட்சி

10. சாமுவேல் மக்களிடம் மீண்டும் கூறியது என்ன?

ஆண்டவர் மோசையை உங்களுக்காக நியமித்தார்
ஆண்டவர் ஆரோனை உங்களுக்காக நியமித்தார்
ஆண்டவர் உங்கள் மூதாதையரை எகிப்து நாட்டில் இருந்து கொண்டு வந்தார்
ஆண்டவர் திருமுன் நில்லுங்கள்
அவர் செய்த அனைத்து மீட்பின் செயல்களையும் முன்வைத்து உங்களோடு வழக்காடுவேன்


11. யாக்கோப்பு எகிப்துக்கு சென்றபின் என்ன நிகழ்ந்தது?

உங்கள் மூதாதையர் ஆண்டவரிடம் கூக்குரலிட்டனர்
அவர் மோசையை அனுப்பினார்
அவர் ஆரோனை அனுப்பினார்
அவர் உங்கள் மூதாதையரை கொண்டு வந்து இவ்விடத்தில் குடியேறச் செய்தார்
அவர் உங்கள் மூதாதயருக்குப் பத்து வெள்ளிக் காசு கொடுத்தார்


12. எகிப்திலே உங்கள் மூதாதையர் நடந்து கொண்ட முறையும் ஆண்டவர் செய்த செயலும் என்ன?

தங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்தனர்
ஆண்டவர் அவர்களை ஆசோரின் படைத்தலைவர் சீசராவின் கையில் விட்டுவிட்டார்
ஆண்டவர் அவர்களை இஸ்ரயேரோடு போரிட விட்டுவிட்டார்
அண்டவர் அவர்களை பெலிஸ்தியர் கையில் விட்டு விட்டார்
ஆண்டவர் அவர்களை மோவாபியரின் கையில் விட்டுவிட்டார்


13. இஸ்ரயேலர் ஆண்டவரிடம் கூக்குரலிட்டு என்ன சொன்னார்கள்?

நாங்கள் ஆண்டவரைப் புறக்கணித்தோம்
பாகால்களை வழிபட்டோம்
அஸ்தரோத்துக்களை வழிபட்டோம்
நாங்கள் பாவம் செய்துள்ளோம்
எங்களை எதிரிகளிடமிருந்து விடுவியும்


14. ஆண்டவர் என்ன செய்தார்?

எருபாகல், பேதான் ஆகியோரை அனுப்பினார்
இப்தாகு சாமுவேல் ஆகியோரை அனுப்பினார்
சுற்றிலும் இருந்த எதிரிகளின் கையில் நின்று உங்களை விடுவித்தார்
அவர்களை அச்சமின்றி வாழ வைத்தார்
ஆண்டவர் அவர்களுக்கு தக்காளி விவசாயம் செய்வதற்கு நிலம் வழங்கினார்


15. சாமுவேல் இஸ்ரயேல் மக்களுக்குக் கூறியது என்ன?

இதோ நீங்கள் விரும்பித் தேர்ந்த அரசர்
நீங்கள் விரும்பியவாறு ஓர் அரசன் தரப்பட்டுள்ளார்
நீங்கள் ஆண்டவருக்கு அஞ்சி நடவுங்கள்
அவருக்கு பணிந்து நடவுங்கள்
அவர் குரலுக்கு செவி கொடுங்கள்