மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 140
வேதாகமப் பகுதி : 1சாமுவேல் 14:13-33
முடிவுத் திகதி : 2025-08-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. யோனத்தான் எவ்வாறு மேலே சென்றான்?

கைகளால் ஊர்ந்து சென்றான்
கால்களால் ஊர்ந்து சென்றான்
தனது வான ஊர்தியில் சென்றான்
தனது சிற்றூர்தியில் சென்றான்
துவிச்சக்கர வண்டியில் சென்றான்

2. மேலே சென்ற யோனத்தான் என்ன செய்தான்?

யோனத்தான் பெலிஸ்தியரை தாக்கினா ன்
படைத்தலன்களை தாங்குவோன் அவர்களை கொன்றான்
அவர்களது முதல் தாக்குதலில் இருபது பேர் இறந்தார்கள்
அவர்கள் அரை ஏர் நிலப்பரப்பில் விழுந்தார்கள்
யோனத்தான் கொலை செய்யப்பட்டான்

3. யோனத்தான் தாக்கிய போது என்ன நடந்தது?

அப்பொழுது பாளையத்திலும் நிலவொளியிலும் மக்கள் அனைவரிடத்திலும் நடுக்கம் ஏற்பட்டது.
மக்கள் அனைவரிடமும் மகிழ்ச்சி ஏற்பட்டது
எல்லைக் காவலர் நடுங்கினர்
கொள்ளையிடுவோரும் நடுங்கினர்
அது ஆண்டவரால் ஏற்பட்ட நடுக்கமாக இருந்தது

4. பெலிதியரின் நிலை என்ன?

பெலிஸ்தியரின் கூட்டம் கிபயாவில் இருந்தது
சவுலின் சாமக் காவலர் பெலிஸ்தியர் கூட்டம் இங்கும் அங்கும் சிதறி கரைந்து விட்டதைக் கண்டார்கள்.
பெலிஸ்தியரின் கூட்டம் ஆண்டவரை நோக்கி முறையிட்டது
தங்களுக்கு செலுத்திய கூட்டம் தங்களுக்கு திருமுழுக்கு கேட்டனர்
பெலிஸ்தியர் கூட்டம் தங்களை ஆண்டவர் ஏன் கைவிட்டார் என பதட்டம் அடைந்தனர்

5. இவ்வேளையில் சவுல் என்ன செய்தார்?

சவுல் தம் ஆட்களை நோக்கி கணக்கெடுத்தார்
நம்மை விட்டு சென்றவர் யார் என்று பாருங்கள் என கேட்டார்
கணக்கெடுத்த போது யோனத்தான் அங்கு இல்லை என கண்டார்
படைக்கலன்களைத் தாங்குவோனும் இல்லை என்று கண்டனர்
சவுலும் அவரோடிருந்த ஆள்கள் அனைவரும் ஒன்று திரண்டு போருக்குச் சென்றனர்

6. பேழையின் நிலை என்ன?

பேழை இஸ்ரயேல் மக்களோடு இருந்தது
சவுல் அகியாவை நோக்கி பேழையைக் கொண்டு வா என்றார்
பேழை பெலிஸ்தியரிடம் இருந்தது
பெலிஸ்தியர் பேழையை சேதமாக்கி விட்டனர்
பெலிஸ்தியர் பேழையை தங்களுடன் வைத்திருந்தனர்

7. குரு சவுலிடம் பேசிக் கொண்டிருந்தபோது என்ன நிகழ்ந்தது?

பெலிஸ்தியரின் பாளையத்தில் குழப்பம் ஏற்பட்டது
பெலிஸ்தியரின் பாளையத்தில் ஏற்பட்ட குழப்பம் அதிகமானது
சவுல் குருவிடம், உன் கையை விலக்கிக் கொள் என்றார்
பெலிஸ்தியரிடம் ஏற்பட்ட குழப்பத்தினால் சவுல் பயந்து ஓடினார்
சவுலுடன் அவரது போர் வீரரும் பயந்து ஓடினர்


8. குரு கையை விலக்கிய பின் என்ன நிகழ்ந்தது?

சவுல் போருக்குச் சென்றார்
சவுலுடன் இருந்த ஆட்கள் அனைவரும் ஒன்று திரண்டனர்
சவுலுடன் ஆட்கள் அனைவரும் போருக்குச் சென்றனர்
பெலிஸ்தியர் ஒருவன் வாளெடுத்தான்
அவர்களுக்கு இடையே மாபெரும் அச்சம் ஏற்பட்டது

9. இஸ்ரயேலரது நிலை என்ன?

ஆண்டவர் இஸ்ரயேலை விடுவித்தார்
பெலிஸ்தியரோடு சேர்ந்திருந்த எபிரேயரும், சவுலோடும் யோனாத்தானோடும் இருந்த இஸ்ரயேலுடன் இணைந்து கொண்டனர்
இஸ்ரயேலர் எப்ராயிம் மலைநாட்டில் ஒளிந்து கொண்டிருந்தனர்
பெலிஸ்தியர் தப்பியோடுவதைக் கேள்விப்பட்டார்கள்
இஸ்ரயேலர் பெலிஸ்தியரை துரத்தித் தாக்கினார்கள்

10. இஸ்ரயேல் மக்கள் ஏன் சோர்வுற்றனர்?

சவுல் தன் எதிரிகளை பழிவாங்க வேண்டும் எனக் கூறினார்
மாலைக்குள் யாராவது உணவு உண்ணக்கூடாது என சவுல் கூறினார்
மாலைக்குள் யாராவது உணவு உண்டால் அவன் சபிக்கப்பட்டவன் எனக்கூறினார்
அதனால் மக்கள் உணவு ஏதும் உண்ணவில்லை
சவுல் கூறியதை மீறி அதிக உணவு சாப்பிட்டார்கள்


11. பசியோடு இருந்த மக்கள் காட்டினுள் என்ன செய்தார்கள்?

மக்கள் பாளையத்தினுள் வந்தார்கள்
அங்கே தரையில் தேன் உள்ளதை கண்டார்கள்
அங்கே தேன் ஒழுகிக் கொண்டிருந்தது
எவனும் கையை வாயில் வைக்கவில்லை
மக்கள் சாபத்திற்கு அஞ்சினார்கள்


12. யோனத்தானின் நிலை என்ன?

தன் தந்தை மக்களுக்கு ஆணையிட்டுச் சொன்னதை யோனத்தான் அறியவில்லை
யோனத்தான் கையில் இருந்த கோலை தேன்கூட்டை நோக்கி நீட்டினான் கூறினான்
தேன்கூட்டை நோக்கி குத்தி அதனை கையில் எடுத்து தன் வாயில் வைத்தான்
அவன் கண்கள் தெளிவடைந்தன
இன்று உணவு கொள்பவன் சபிக்கப்பட்டவன் என வீரன் ஒருவன்


13. யோனத்தான் மக்களைப் பார்த்து என்ன சொன்னான்?

என் தந்தை நாட்டை குழப்புகிறார்
நான் சிறிதளவு தேனைச் சுவைத்தேன்
இப்போது என் கண்கள் தெளிவடைந்துள்ளன
மக்கள் எதிரி கொள்ளைப் பொருட்களை நன்றாக உண்டிருந்தால் பெலிஸ்தியருக்கு பெரிய அழிவு ஏற்பட்டிருக்கும்
மக்களும் சேர்ந்து தேனைச் சுவைத்தனர்


14. வீரர்களுக்கும் பெலிஸ்தியர்களுக்கும் இடையில் என்ன நடந்தது?

அன்று வீரர்கள் பெலிஸ்தியரை முறியடித்தனர்
அவர்கள் மிக்மாசு முதல் அய்யலோன் வரை முறியடித்தனர்
ஆதலால் வீரர்கள் மிகவும் சோற்வுற்றிருந்தனர்
வீரர்கள் கொள்ளை பொருட்கள் மீது பாய்ந்தார்கள்
அவர்கள் ஆடுகளையும் மாடுகளையும் பிடித்து அடித்து அவற்றின் இரத்தத்தோடு உண்டார்கள்


15. வீரர்கள் இரத்தத்தோடு உண்டு ஆண்டவருக்கு எதிராக பாவம் செய்கிறார்கள் என சவுலுக்கு அறிவிக்கப்பட்ட போது என்ன நிகழ்ந்தது?

சவுல் அவர்களை நோக்கி நீங்கள் வஞ்சித்து விட்டீர்கள் எனச் சொன்னார்
ஒரு பெரும் கல்லை உருட்டி வாருங்கள் எனச் சொன்னார்
நீங்கள் மாட்டையோ ஆட்டையோ கொண்டு வாருங்கள் என்று சொன்னார்
இங்கே அடித்துச் சாப்பிடட்டும் என்று சொன்னார்
ஆண்டவருக்கு எதிராக பாவம் செய்ய வேண்டாம் என்று சொன்னார்