மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 141
வேதாகமப் பகுதி : 1சாமு 14:35-52 1சாமு15:1
முடிவுத் திகதி : 2025-09-30

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. சவுல் மாட்டையோ ஆட்டையோ சாப்பிடட்டும் எனக்கூறும் போது என்னநிகழ்ந்தது?

ஒவ்வொருவரும் அன்றிரவே மாட்டை அடித்தனர்.
சவுல் ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் எழுப்பினான்.
அவர் ஆண்டவருக்கு எழுப்பிய முதல் பலிபீடம் அதுவே.
சவுல் கோழியை அடித்து சாப்பிட்டார்.
சவுல் தான் கட்டிய பலி பீடத்தை அடித்து நொறுக்கினார்.

2. சவுல் இரவில் என்ன செய்தார்?

இரவில் பெலிஸ்தியரை பின்தொடர்ந்து சென்றார்.
பெலிஸ்தியரை விடியற்காலை வரை கொள்ளை அடிப்போம் என்றார்.
பெலிஸ்திய ர் எவரையும் விடமாட்டோம் என்றார்.
பெலிஸ்தியரோடு படுத்து உறங்கினார்.
யேரனத்தான் கோபமடைந்து போர்க்களத்தை விட்டு வெளியே சென்றார்.

3. வீரர்கள் சவுலுக்கு கூறியது என்ன?

உமக்கு நல்லதென பட்டதை செய்யும் என்றார்கள்.
பெலிஸ்தியர் எல்லோரையும் கொன்றுவிடும்.
பெலிஸ்தியர் தோல்வி அடைந்து ஓடுகிறார்கள்.
பெலிஸ்தியர் களுக்கு கோவில் கட்டுவோம்.
பெலிஸ்தியர் கோவிலில் அவர்கள் தெய்வத்தை வைப்போம்.

4. குருக்கள் சவுலுக்கு கூறியது என்ன?

கடவுளிடம் கேட்டால் தர மாட்டார்
கடவுள் போர்க்களத்தில் நிற்பதில்லை
கடவுள் சவுலை வெறுக்கின்றார்
கடவுள் யேரனதானையும் வெறுக்கிறார்
நாம் இங்கே கடவுளை அணுகுவோம்

5. சவுல் கடவுளிடம் என்ன கேட்டார்?

தனக்கு யுத்தத்திற்கு நிதி உதவி வேண்டும் என கேட்டார்.
தனக்கு உணவு வேண்டும் என கேட்டார்.
நான் பெலிஸ்தியரை பின்தொடரலாமா என்று கேட்டார்.
அவர்களை இஸ்ரயேலிடம் ஒப்படைப்பீரோ என கேட்டார்.
பெலிஸ்தியரின் குதிரைகளை கைப்பற்றலாமோ என கேட்டார்.

6. சவுல் கடவுளுடன் பேசியதன் நிலைப்பாடு என்ன?

கடவுள் மறுமொழி கூறவில்லை.
வீரர்கள் அனைவரையும் சவுல் அழைத்தார்.
இப் பாவம் எவ்வாறு ஏற்பட்டது என்று கண்டறியுங்கள் என்று சொன்னார்.
இதற்குக் காரணமாக என் மகன் யோனத்தானே இருந்தாலும் அவன் கட்டாயம் சாவான்” என்றார்.
சவுல் கடவுளுக்கு உணவு கொடுத்தார்.

7. சவுல் இஸ்ரயேல் மக்களுக்கு கூறியது என்ன?

நீங்கள் ஒரு பக்கம் இருங்கள்.
யோனத்தானும் நானும் நானும் ஒரு பக்கம் இருக்கிறேன்.
ஜோனதானை கொன்று விடுவோம்.
உமக்கு நலம் என தோன்றியதை செய்யும்.
கடவுளுக்கு பலி கொடுப்போம்.


8. சவுல் கேள்வி கேட்டு ஆண்டவரோடு என்ன பேசினார்?

ஆண்டவரே இஸ்ராயேல் கடவுள்.
ஆண்டவரே! முழு உண்மையை வெளிப்படுத்தும்.
ஆண்டவரே நீர் என்னை ஏமாற்றுகின்றீர்.
ஆண்டவரே நீர் எனக்கு இரண்டு குதிரைகள் தரவில்லை.
ஆண்டவரே நீர் எனக்கு வானூர்தி வாங்க பணம் தாரும்.

9. சீட்டு போட்ட போது நிகழ்ந்தது என்ன?

சவுல் மீதும் சீட்டு விழுந்தது.
வீரர்கள் தப்பினர்.
யோனத்தான் மீதும் சவுல் மீதும் சீட்டு விழுந்தது.
கடவுளின் மீதும் சீட்டு விழுந்தது.
யோனத்தான் கொல்ல சவுல் முடிவு செய்தார்.

10. சவுல் யோனத்தானிடம் நீ என்ன செய்தாய் என்று கேட்டதற்கு யோனத்தான் அளிக்க பதில் என்ன?

என் கையில் கோல் இருந்தது.
என் கோலின் நுனியில் தேன் எடுத்து சுவைத்தேன்.
இதோ நான் சாகத் தயார் என யோனத்தான் சொன்னார்.
கடவுள் எனக்கு அப்படியே செய்யட்டும்.
கடவுள் எனக்கு அதற்கு மேலும் செய்யட்டும்.


11. மக்கள் சவுலிடம் என்ன கூறினார்கள்?

சவுல் சாகக்கூடாது.
இஸ்ராயேல் மக்களுக்கு பெரிய விடுதலையை கொண்டு வந்தார்.
அவர் தலையிலிருந்து ஒரு முடியும் விழக்கூடாது.
கடவுள் துணையோடு தான் அவர் செயல்பட்டார்.
மக்கள் யோனத்தானை சாவில் நின்று விடுவித்தார்கள்.


12. சவுலின் அரசாட்சி பற்றி என்ன கூறப்பட்டுள்ளது?

சவுல் இஸ்ரயேல் மக்கள் மீது ஆட்சி செலுத்தினார்.
மோவாபியர், அம்மோனியர், ஏதோமியர் ஆகியவர் மீது போர் தொடுத்தார்.
சோபா மன்னர்கள் பெலிஸ்தியர்கள் ஆகியோருக்கும் எதிராக போர் தொடுத்தார்.
சவுல் திரும்பிய இடமெல்லாம் அழிவை விளைவித்தார்.
அவர் அமலேக்கியரை முறியடித்து கொள்ளையிடுவோரின் கையில் நின்று இஸ்ரயேல் மக்களை விடுவித்தார்.


13. சவுலின் குடும்பத்தினர் யார்?

சவுல் மனைவி பெயர் அகினோவாம்.
சவுல் மகன்கள் பெயர் யோனத்தான், இஸ்வி, மல்கிசுவா.
சவுல் மகள்கள் மூத்தவள் மேராபு.
சவுல் இளைய மகள் மீக்கால்.
சவுல் ஒரு பெரிய குடும்பம்.


14. சவுலின் காலத்தில் பெலிஸ்தியரின் நிலை என்ன?

சவுல் வாழ்நாள் முழுவதும் பெலிஸ்தியரோடு கடும் போர் நிகழ்த்தினார்.
சவுல் வீரர்களை கண்டபோது அவர்களை தன்னுடன் சேர்த்துக் கொண்டார்.
வலியவரை கண்டபோதும் சவுல் அவர்களை தன்னுடன் சேர்த்துக் கொண்டார்.
தனது மகன் மல்கிசுவாவை பெலிஸ்தியர் தலைவன் ஆக்கினார்.
சவுல் தனது இளைய மகள் மீக்காலை ஏதோ மியரின் தலைவி ஆக்கினார்.


15. சாமுவேல் சவுலை நோக்கி என்ன கூறினார்?

ஆண்டவர் தம் மக்கள் இஸ்ரயேலர்கள் எனக் கூறினார்.
ஆண்டவர் தம் மக்களாகிய இஸ்ரயேலின் அரசராக உம்மைத் திருப்பொழிவு செய்ய என்னை அனுப்பினார் என்று கூறினார்.
எனவே இப்போது ஆண்டவரின் வார்த்தைகளை கேளும்.
சவுலை ஆண்டவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
சவுலை திரு பொழிவு செய்யவில்லை.