1. "யூதர் அனைவரும் உரோமை நகரத்தை விட்டு வெளியேற வேண்டும்" இது யார் கூற்று?
2. திருத்தூதர் பவுலின் தொழில் என்ன?
3. அக்கிலா- சிறுகுறிப்பு வரைக:
4. பின்வருவனவற்றில் பவுலின் கூற்றை பிரித்தெடுங்கள்:
5. "அஞ்சாதே; நான் உன்னோடு இருக்கிறேன்" இது யார் கூற்று?
6. அப்பொல்லோ - சிறு குறிப்பு வரைக:
7. பவுலுக்கு எதிரான வழக்கில் அக்காயா நாட்டு ஆட்சியாளர் கல்லியோவின் கூற்று என்ன?
8. யார் இந்த ஸ்கேவா?
9. கோடிட்ட இடத்தை நிரப்புக: --------------------- எனக்குத் தெரியும்; -------------------------------- எனக்குத்தெரியும்; ஆனால் நீங்கள் யார்?
10. எபேசு நகர் தெமேத்திரியு கைவினைஞர்களிடையே ஆற்றிய உரை என்ன?
11. பவுலின் வழித்துணைவர்களான மாசிதோனியர்கள் யாவர்?
12. எபேசு மூப்பர்களுக்கு பவுல் ஆற்றிய உரை என்ன?
13. கோடிட்ட இடத்தை நிரப்புக: "இனிமேல் நீங்கள் ------------------------------ பார்க்கப் போவதில்லை"
14. மூன்றாவது தூதரைப் பயணமாக பவுல் எங்கே சென்றார்?
15. ஆசியாவைச் சேர்ந்த பவுலின் வழித்துணைவர்கள் யாவர்?