1. இயேசுவைக் காட்டிக்கொடுத்தவன் யார்?
2. சீமோன் பேதுரு யாரின் காதை வெட்டினார்?
3. யார் இந்த கயபா?
4. பேதுரு யாரிடம் "இயேசுவைத் தெரியாது" என மறுதலித்தார்?
5. இயேசு தலைமைக் குருவிடம் விசாரணையின் போது கூறியது என்ன?
6. கயபாவின் ஆட்கள் ஏன் பிலாத்துவின் மாளிகையில் நுழையவில்லை?
7. பிலாத்துவின் விசாரணையின்போது இயேசுவின் பதில் என்ன?
8. கோடிட்ட இடத்தை நிரப்புக: "இவன் வேண்டாம். -- -- -- -- -- -- -- -- -- -- -- -- விடுதலை செய்யும்"
9. பரபா -சிறு குறிப்பு வரைக.
10. பிலாத்துவின் மாளிகையில் இயேசு அடைந்த பாடுகள் யாவை?
11. கோடிட்ட இடத்தை நிரப்புக: "இதோ! -- -- -- -- -- -- -- -- -- "
12. பிலாத்து அமர்ந்த நடுவர் இருக்கை எங்கே அமைந்திருந்தது?
13. பின்வருவனவற்றில் பிலாத்துவின் கூற்றுகளை தேர்ந்தெடுங்கள்.
14. இயேசுவை எங்கே சிலுவையில் அறைந்தனர்?
15. சிலுவையடியில் இருந்த பெண்கள் யாவர்?