1. படைப்பின் தொடக்கத்தில் மண்ணுலகு எப்படி இருந்தது?
2. கடவுள் பேசிய முதல் சொல் எது?
3. ஐந்தாம் நாள் கடவுள் தண்ணீரின் வழியாக படைத்தது யாவை?
4. கோடிட்ட இடத்தை நிரப்புக „மானிடரை நம் ----------------, நம் ------------------- உண்டாக்குவோம்“
5. படைப்பு நிகழ்வு கீழ்க்கண்டவற்றுள் எங்கே உள்ளது?
6. கடவுள் மனிதனுக்கு ஆசிவழங்கிக் கூறியது என்ன?
7. ஏழாம் நாளில் கடவுள் செய்தது என்ன?
8. கடவுள் மனிதனை எப்படிப் படைத்தார்?
9. ஏதேன் தோட்டத்தில் பாய்ந்த ஆறுகள் யாவை?
10. கோடிட்ட இடத்தை நிரப்புக „இதோ! இவளே என் எலும்பின் --------------- சதையின் ------------------ ஆனவள்“
11. கடவுள் பெண்ணை எப்படி படைத்தார்?
12. முதன்முதலில் பெண்ணைப் பார்த்தவுடன் மனிதன் சொன்னது என்ன?
13. கடவுள் ஏதேன் தோட்டத்தில் மனிதனுக்கு கட்டளையிட்டு சொன்னது என்ன?
14. கடவுள் எதற்காக மனிதனைப் படைத்தார்?
15. கணவன் மனைவி உறவுப் பற்றி கூறும் வசனங்கள் எவை?