1. இத்திரோ – சிறு குறிப்பு வரைக
2. ஆண்டவரின் தூதர் மோசேவுக்கு எந்த மலையில் தோன்றினார்?
3. ஆண்டவர் மோசேவிடம் கூறியது என்ன?
4. தான் யார் என்று கடவுள் விளக்குகிறார்?
5. “பார்வோனிடம் செல்வதற்கும், இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து அழைத்துப் போவதற்கும் நான் யார்?” மோசேவின் இந்த கேள்விக்கு கடவுளின் பதில் என்ன?
6. கோடிட்ட இடத்தை நிரப்புக: “இங்கே அணுகி வராதே; உன் பாதங்களிலிருந்து -------------------அகற்றிவிடு”
7. யார் வாழும் நாட்டிற்கு உங்களை அழைத்துச்செல்வேன் என்று இஸ்ரயேல் மக்களுக்கு கடவுள் உறுதியளிக்கிறார்?
8. கோடிட்ட இடத்தை நிரப்புக: “எபிரேயரின் கடவுளாகிய ஆண்டவர் எங்களைச் சந்தித்தார். இப்போதே நாங்கள் பாலை நிலத்தில் ------------------ வழிப்பயணம் போக இசைவு தாரும்.”
9. மோசே விட்டெறிந்த கோல் எதுவாக மாறியது?
10. ஆண்டவர் தனக்கு காட்சியளித்தார் என்பதை மோசே மக்களுக்கு எப்படி நிரூபித்தார்?
11. மோசேவை நம்பாமல் போனால் ஆண்டவர் சொன்ன அடுத்த யோசனை என்ன?
12. “எனக்கு வாய் திக்கும்; நாவும் குழறும்” இது யார் கூற்று?
13. “நாவன்மை அற்றவன் நான்” மோசேவின் இந்த கூற்றுக்கு ஆண்டவரின் பதில் என்ன?
14. மோசேவுக்கு துணையாக ஆண்டவர் யாரை கூட அனுப்பிவைத்தார்?
15. “நீர் எனக்கு இரத்த மணமகன்” இது யார் கூற்று?