1. ஆண்டவருக்கு விழா எடுக்குமாறு மக்களைப் போகவிடு என்று சொன்ன மோசேவுக்கும் ஆரோனுக்கும் பார்வோன் மன்னன் கூறியதென்ன?
2. இஸ்ரயேல் மக்களின் விடுதலைக்காக பார்வோன் மன்னனிடம் போய் பேசியது யார்?
3. கடவுளுக்கு பலியிட போகவிடு என்று சொன்னவுடன் பார்வோன் மன்னன் மேற்பார்வையாளர் மூலமாக ஆணையிட்டது என்ன?
4. “சோம்பேறிகள், நீங்கள் சோம்பேறிகள்” – இது யார் கூற்று?
5. செங்கல் அறுக்க வைக்கோல் தராமல் பார்வோன் கொடுமைப்படுத்திய பின், ஆரோனையும் மோசேயையும் பார்த்து இஸ்ரயேல் மக்கள் கடிந்து கூறியது என்ன?
6. இஸ்ரயேல் மக்கள் துன்பத்தைக் கண்டு மோசே ஆண்டவரிடம் முறையிட்டது என்ன?
7. கோடிட்ட இடத்தை நிரப்புக: “நானே _______”
8. கோடிட்ட இடத்தை நிரப்புக: “_______________, _________________ , _______________ நான் கொடுப்பதாக வாக்களித்த அந்த நாட்டிற்கு நான் உங்களை கூட்டிக்கொண்டு செல்வேன்.”
9. விடுவிப்பேன் என்ற ஆண்டவரின் உறுதிமொழியை மோசே சொன்னவுடன் இஸ்ரயேல் மக்களின் எதிர்வினை என்ன?
10. “நானோ பண்பட்ட உதடுகள் இல்லாதவன்” – இது யார் கூற்று?
11. இஸ்ரயேலின் தலைமகனான ரூபனின் புதல்வர் யார்?
12. சிமியோனின் புதல்வர்கள் யார்?
13. லேவியின் புதல்வர்கள் யார்?
14. ஆரோன் மோசே எந்த மூதாதையரின் வழிவந்தவர்கள்?
15. ஆரோன் மற்றும் மோசேவின் தாய் யார்?